Monday, December 14, 2015

பள்ளி -பள்ளிச்சி -பள்ளர் -பள்ளி பற்றிய குறிப்புகள் - PALLI @ VANNIYAR AND PALLAR WIFE PALLI BOTH ARE DIFFERENT



             பள்ளி -பள்ளிச்சி  ------ பள்ளர் -பள்ளி                    

பள்ளி என்ற ஒரு வார்த்தை வைத்து  பொய் அவதூறு செய்யும் திருடர்களுக்கு  கொடுக்கபடும் விளக்கம்.






குலோத்துங்க சோழன் காலத்தில் பள்ளி  மின்னன் @ வில்லி    அவன்  மனைவி  பள்ளிச்சி - இராமன் திருவி. என்று கல்வெட்டு   பள்ளியின்  மனைவி  பள்ளிச்சி  என்று கூறும் தகவல் .







திருச்சிராப்பள்ளி திருப்பாலதுறை கல்வெட்டில்  பள்ளன்  பிறவியும்  அவன் மனைவி  பள்ளி அழகியாளும் என்று  கூறும் கல்வெட்டு. 









வன்னியர்கள் பள்ளி என்று அழைக்கடுவதை  விரும்பாத காரணம் பற்றி திருச்சிராப்பள்ளி gazetteer கூறும் தகவல். பள்ளர் பெண்களும்  பள்ளி என்று அழைக்கபட்ட காரணத்தால் மட்டுமே வன்னியர்கள்  பள்ளி என்ற பெயரை தவிர்த்தனர்.  உழவர்  பாடல்களாக அறியபட்ட பள்ளு பாடல்கள்  பற்றி கூறும் முக்கூடற்பள்ளு ,மோகனபள்ளு  எல்லாம் உழுகுடி பள்ளனுக்கும் அவன் மனைவியான  மூத்த பள்ளி மற்றும் இளைய பள்ளி இருவருக்கும் இடையில் நடைபெறும் வாழ்கை பற்றிய செய்தியாக கூறுகிறது.






பள்ளி பற்றி தமிழ் அகராதியில் கூறப்படும்  செய்திகள் :
        


பள்ளி பற்றி தமிழ் அகராதியில் கூறப்படும்  செய்திகள் :
        
                       17 .வன்னிய சாதி  
           
                       18. பள்ளத்தி 





இந்த பழமொழிகள் பள்ளர்களின் பெண்களை பற்றிய பழமொழிகள் -இதை  வன்னியருக்கு என்று புளுகு கதை எழுதி தாங்கள் இயலாமையை தீர்த்து கொண்ட மூடர்கள்.

"பள்ளிப்பிள்ளை யென்றால் செல்லம் குறையுமா"

"பள்ளியை நினைத்து பாயில் படுத்தால் பரமசிவன் போல் கனவு வரும்"

"பள்ளி கையில் பணமிருந்தால் பாதி ராத்திரியில் படுவாள்"



பள்ளி என்பதின் வேறு  சிறப்புகள் :

 பள்ளிப்படை -அரசனை அடக்கம் செய்யும் இடம்

பள்ளிபடுத்தல்- முனிவரை அடக்கம் செய்யும் இடம்

பள்ளிகம்பு வைத்தல் -வரி கொடுக்காதவர் வீட்டு முன் நடப்படும் கம்பு
பள்ளிகட்டில்,பள்ளிக்கட்டு,பள்ளித்தேவாரம்,பள்ளிப் பீடம்,
பள்ளிவேட்டை என்பவை அரசன் தொடர்பான சொல் வழக்குகள்.

பள்ளிச்சந்தம் -புத்த -சமண கோவில் மானியம்

பள்ளிவாசல் -முகமதியர் கோவில் 

பள்ளிக்கணக்கன்,பள்ளிகணக்கு,பள்ளிக்கு வைத்தல்,பள்ளிக்கூடம் முதலியன  துவக்க கல்வி பற்றிய வழக்கு சொல்.















பள்ளி என்பது புனிதம்,கோவில்,உறைவிடம்,அரசன் சம்பதமான எல்லாவற்றிக்கும் வழங்கபடும் சொல் .எங்குமே பள்ளி  என்பதற்கு   தவறனா அர்த்தமும்  இல்லை  - கேவலமான சொல்லாகவோ  கூறப்பட வில்லை. பள்ளி என்ற பெண்பால் பற்றிய பழமொழிகளை  பள்ளி@ வன்னியருக்கு  மாற்றிய கேடுகெட்ட சில சில்லறைகளின் செயலை பள்ளு பாடல் களின் விளக்கத்தோடு பார்க்கலாம்.


பள்ளு இலக்கியத்தில் குடும்பன் மற்றும்  அவன்  மனைவிகளான  மூத்த பள்ளி.இளைய பள்ளி பற்றிய  செய்திகள் பாடல் வாயிலாக கூறப்பட்டு உள்ளது. இவர்கள் மூவருக்கும் நடக்கும் கதையை பள்ளு பாட்டு என்று இலக்கியத்தில் கூறப்பட்டு உள்ளது. இதற்கும் பள்ளி@ வன்னியருக்கும்  ஒரு தொடர்பும் இல்லை. 














முக்கூடற்பள்ளு இலக்கியத்தில்  அழகக்குடும்பன்  -அவன் மூத்த பள்ளி முக்கூடற்பள்ளி-இளைய பள்ளி  மருதூர் பள்ளி என்றும் கூறப்பட்டுள்ளது.

திருவாரூர் பள்ளு இலக்கியத்தில் -பள்ளனின்  பெயரை வன்மீக பள்ளன் என்றும் மூத்த பள்ளியை வன்மீக பள்ளி என்றும் ,இளைய பள்ளியை  சீரங்க பள்ளி என்றும் கூறப்பட்டுள்ளது






அகத்தாரும்  -புறத்தாரும்  என்ற பெயரில் நாட்டுபுறவியல் ஆய்வுகள்  பற்றி  முனைவர் சு. சண்முக சுந்தரம் எழுதியது : 








பள்ளர் பற்றிய பழமொழிகள் 




பள்ள குப்பத்துக்கு அம்பட்ட வாத்தியார்







பள்ளி வாழ்வு பட்டு வருஷம் -பார்ப்பான் வாழ்வு முப்பது வருஷம்
பள்ளி பிள்ளை செல்லம் குறையுமா




"பள்ளிக்குப் பத்து மனை" - "பள்ளி மச்சான் கதை போல"
"பள்ளியை நினைத்து பாயில் படுத்தால் பரமசிவன் போல் பிள்ளை வரும்" 
போன்ற பழமொழிகள் பள்ளர் வாழ்வில் உள்ள பாலியல் சுரண்டல் மற்றும்  மறுதாரமணமுறை பற்றி குறிப்பதாக  உள்ளது.

"பள்ளி கையில் பணம் இருந்தால் பாதி ராத்திரியில் படுவாள்"
"பள்ளி பாக்கு தின்றால் பத்து விரலிலும் சுண்ணாம்பு "

"பள்ளி பிள்ளைக்கு பகுத்தறிவு எது"
 என்ற பழமொழிகளும் பள்ளர் வாழ்வு  பற்றி கூறுகின்றான.







"பள்ளி கொழுத்தால் பாயிலே தங்கமாட்டாள்-நண்டு கொழுத்தால் வலையில் தங்காது"
 "பள்ளிக்கும் இரும்புக்கு பதம் பார்த்து அடிக்கவேண்டும்"
"பள்ளியையும் பனங்காயையும் பதம் பார்த்து அடிக்க வேண்டும்."





"பள்ளி கெட்டால் பத்து சேர் மண் வெட்டி -பார்பான் கெட்டால் சத்திரம் சாவடி "


இப்படி பள்ளர்களுக்கு  கூறப்பட்ட பழமொழி மற்றும் சொல் வழக்குகளை எல்லாம் மாற்றி வன்னியருக்கு கூறப்பட்டதாக கூறியகூமுட்டைகளுக்கான விளக்கம் மட்டுமே.











4 comments:

  1. பொடா நாயே...

    நீ பள்ளன் பொண்டாட்டி பள்ளி டா...


    நான் பள்ளன் நீ பள்ளி

    விவசயகுடி


    எனக்கு பொண்டாட்டி நீ

    ReplyDelete
  2. சாதி வீண். எல்லோரும் முக்கால தமிழர்களே.

    ReplyDelete
  3. பள்ளன் தந்தை குடி
    பள்ளி தாய் குடி

    இது தெறியாம பட்டியல்ல
    சேத்ததால உங்களுக்கு பள்ளன்
    கீழ் சாதியா தெறியிரான் போல..!!

    1934 க்கு முன்னாடி நீங்க சொல்ர
    பள்ளன் SC பட்டியல்லயே கிடையாது..!!

    அதுக்கு அப்புறம் தான் அரசியல்
    சூழ்ச்சியால Sc பட்டியலில் சேர்க்க
    பட்டு கீழ் சாதியாக உங்கள் கண்ணுக்கு
    தெறிகிறோம்..!!

    நாங்கள் 1934 க்கு முன் இருந்த BC
    பட்டியலிலேயே இருந்து இருந்தால்
    இப்போது நாங்கள் காட்டும் வரலாற்றில்
    தமிழ்நாடே உயர் சாதி என கை கூப்பி
    வணங்கி இருக்கும்..!!


    ReplyDelete
  4. “ மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்
    பள்ளக் கணவன் ”
    — -முக்கூடற் பள்ளு

    படிச்சவனுக்கு புரியும்..!!

    (தேவேந்திரர் குல பெண்கள்)-பள்ளி1
    (வன்னியர் குல பெண்கள்)-பள்ளி2

    இரு பள்ளியர்க்கும் (பள்ளன்) தான் கணவன்..!!

    HisTory THerinJii Pesanum..!!

    பள்ளன் Keel SaaDhi nU Sonna
    Awan PonDaTii வழி-பள்ளி(வன்னியர்)
    கீழ் சாதி தானே..!!

    இதை நான் குத்தி காட்ட சொல்லவில்லை
    History தெரிந்து கொள்ள மட்டுமே விளக்க
    வேண்டிய அவசியம் வந்தது..!!

    ReplyDelete